புகைப்படத் தொகுப்பு

"ஈழத்துக்; கத்தோலிக்க நாட்டுக்கூத்து" ஒருங்கிணைப்பு: சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் சிறப்புபேச்சாளர்கள்உரை: 'கத்தோலிக்கக்; கூத்து வரலாற்றுப்பார்வை" - திரு.ஆசீர் அன்ரனி 'கத்தோலிக்கக்; கூத்து நிகழும் இடங்களும் கலைஞர்களும்" - திரு.செல்வம் அருளானந்தம் 'நாட்டுக்கூத்து ஒப்பனைக் கலை" - திரு.எஸ்.ஜே.வி.ஆனந்தன் மரியாம்பிள்ளை 'கத்தோலிக்க நாட்டுக்கூத்து வடிவம்" - சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன்

"அறிவியல் புனைகதைகள்" ஒருங்கிணைப்பு: திரு.அகணி சுரேஸ் சிறப்புபேச்சாளர்கள்உரை: "அறிவியல் புனைகதைகளின் வளர்ச்சியும் தேவையும்" - திரு.அகில் "அறிவியல் சிறுகதைகள்" - திரு.அகணி சுரேஸ் "அறிவியல் நாவல்கள்" - திரு.கனி விமலநாதன் "அறிவியல் சார்ந்த மொழிபெயர்ப்புப் புனைகதைகள்" - திரு.சின்னையா சிவநேசன் "இளைஞர்கள் பார்வையில் அறிவியல் புனைகதைகள்" - திரு.குணரட்ணம் இராஜ்குமார்

நிகழ்ச்சி நிரல்: 'தொல்காப்பியரும் சங்கச் சான்றோரும் கண்ட> காணவிழைந்தபெண்கள்" பிரதமவிருந்தினர் உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் சிறப்பு விருந்தினர்கள் உரை: திருமதி. சுந்தரேஸ்வரி சிவதாஸ் - 'தொல்காப்பியர் கண்டபெண்கள்" திரு.குமரகுரு கணபதிப்பிள்ளை - 'சங்கச் சான்றோர் கண்டபெண்கள்" திருமதி. விமலாம்பிகை பாலசுந்தரம் - 'சங்ககாலப் பெண்கள் நிலை"