ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் ஒளிப்பேழை

 

“நோபல் பரிசு” - 21 - 04 - 2023   

பேசுபவர்: பேராசிரியர் செ. இரா. செல்வகுமார்
 

“பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை - பல்கோணப்பார்வை”- 17 - 03 - 2023   

உரைகள் நிகழ்த்துவோர்:
அகில் சாம்பசிவம், வைத்திய கலாநிதி வே.வெங்கட் ரமணன், ‘மாவிலிமைந்தன்’சண்முகராஜா

 

“பிரபஞ்ச இரகசியம்” (The Secret of the Universe) - 17 - 02 - 2023   

பேசுபவர்: பேராசிரியர் உதயகரன் துரைராஜா
(முன்னாள் விரிவுரையாளர் - ரையர்சன் பல்கலைக்கழகம்)

 

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தழுவலாக்க முயற்சிகள் - 20 - 01 - 2023   

'பேசுபவர்: பேராசிரியர் ஸ்வரணவேல் ஈஸ்வரன்

 

அழகியல் நோக்கில் தமிழிலக்கியம் - 16 - 12 - 2022   

பேசுபவர்: - பேராசிரியர் நா. சுப்பிரமணியன்
 

 

நூல்களைப் பேசுவோம்   18 - 11 - 2022

பேசுநூல் - “ஒல்லாந்த தளபதி சுவார்தகுரூனின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு”   

 பேசுபவர்: எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை

சோழப்பேரரசும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலும் - 21 - 10 - 2022   

உரை நிகழ்த்துபவர்கள்
'சோழப்பேரரசின் எழுச்சியும் கல்கி அதனைத் தரிசித்த முறைமையும்’ - பேராசிரியர் நா. சுப்பிரமணியன்
‘பொன்னியின் செல்வன்’- நாவலும் திரைப்படமும் - கனடா ‘ மூர்த்தி
‘ஈழத்தில் சோழராட்சி’ - காரைக்கவி கந்தையா பத்மானந்தன்
 

நூல்களைப் பேசுவோம்   16 - 09 - 2022

பேசுநூல் - டாக்டர் சப்மன் வைத்திலிங்கம் – (1843-1900)   

 பேசுபவர்: எழுத்தாளர் க.சண்முகலிங்கம்

நவீன தொலைநோக்கியும் தூரப்பார்வையும்   19 - 08 - 2022

 பேசுபவர்: திரு.சிவ.ஞானநாயகன்

நவீன தமிழிலக்கியத்தின் அழகியல் புனைகதை மற்றும் 

 நவீன கவிதை தொடர்பான சிந்தனைகள்  - 22 - 07 - 2022

பேசுபவர்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன்
 

 

கூர்ப்பு (Evolution) (அறிவியல் தொடர் - 7) - 17 - 06 - 2022   

பேசுபவர்: கலாநிதி பால.சிவகடாட்சம்
 

 

தமிழ்ச் சித்தர்கள் - 20 - 05 - 2022   

பேசுபவர்: பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
 
 

சித்திரைப் புத்தாண்டு - வானியல் நோக்கு   15 - 04 2022

பேசுபவர்: திரு.சிவ.ஞானநாயகன்
 
 

மண்டியிடுங்கள் தந்தையே   18 03 2022

பேசுபவர்கள்: 'கனடா' மூர்த்தி
 
 

எமது சூரியக் குடும்பம் அறிவியல் தொடர் 5   25 02 2022

பேசுபவர்கள்: சாம் தில்லையா
 
 

பேராசிரியர் கல்யாணராமன் தொகுத்த ‘ஜானகிராமம்’ கட்டுரைத்தொகுப்பு குறித்த விமர்சனக் கூட்டம்  22 01 2022

பேசுபவர்கள்: பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன், இரா பிரேமா, பேராசிரியர் நா.சுப்பிரமணியன்
 
 

மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கம் - 2  17 12 2021

பேசுபவர்கள்: "பாரதியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்" - செல்வி ஆரணி ஞானநாயகன்
"பாரதியாரின் இயற்கை நேசம்” - செல்வி தர்ஷிகா இரமணீகரன்
"பாரதியாரின் ஊக்கமூட்டும் கவிப் படைப்புகள்” - செல்வி சஜிக்கா ராஜகுமார்
 
 

வேற்றுக்கிரக மனிதர்கள் - 09-11-2021

பேசுபவர்: திருமதி உமை பற்குணரஞ்சன்
 

மகாகவி பாரதியாரின் ஆளுமையம்சங்கள் - 15-10-2021

பேசுபவர்கள்: இ. இலம்போதரன், க. சண்முகலிங்கம், அமுது ஜோசப் சந்திரகாந்தன்
 

 

கண்கவர் கலக்சிகள் - 17-09-2021

பேசுபவர்: திரு சிவ ஞானநாயகன்
 

 

நூல்களைப் பேசுவோம் - 03-09-2021

பேசு நூல் : உண்மை ஒளிர்க என்று பாடவோ - பா.விசாலம் அவர்களின் நாவல்
பேசுபவர்: பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன்
 

 

‘தமிழரின் காப்பிய அழகியல் ’ - இளங்கோ , கம்பன் ஆகியோரை மையப்படுத்திய பார்வை- 08-20-2021

பேசுபவர்:பேராசிரியர் நா. சுப்பிரமணியன்  
 

நூல்களைப் பேசுவோம் - 08-06-2021

பேசு நூல் : வலியின் சுமைகள் - எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணனின் நாவல்
பேசுபவர்: திரு.தங்கராசா சிவபாலு M.A

பிரபஞ்சத்தின் முதல் மூன்று நிமிடங்கள் அறிவியல் தொடர் 2 - 07-16-2021

பேசுபவர்: திரு. கனி விமலநாதன் 
 

நூல்களைப் பேசுவோம் - 07-02-2021

பேசு நூல் : சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும் - முனைவர் பெ.மாதையன் அவர்களின் நூல்
பேசுபவர்: பேராசிரியர் நா. சுப்பிரமணியன்

இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் ஒரு குடித்தொகையியல் நோக்கு06-18-2021

பேசுபவர் மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் (சமுதாய மருத்துவ நிபுணர், வருகைநிலை விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

நூல்களைப் பேசுவோம் - 06-04-2021

பேசு நூல் : உயிர்வாசம் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் நாவல்
பேசுபவர்: பேராசிரியர் செ.யோகராசா

பிரபஞ்சத்தின் மகாவிந்தை கருந்துளைகள் அறிவியல் தொடர் 1 - 05-21-2021

பேசுபவர் திரு.ப.தயாநிதி அவர்கள்

நூல்களைப் பேசுவோம் - 05-07-2021

பேசு நூல் : வீழ்த்தப்பட்ட மன்னன் (பேராசிரியர் கணநாத் ஒபயசேகர அவர்களின் The Doomed King என்ற ஆங்கில நூல்.)
பேசுபவர்: திரு என் சரவணன் அவர்கள்

 

மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம் - 16-04-2021

எழுத்தாளர்களை உருவாக்குவதில் ஜீவாவின் பங்கு - கலாநிதி பார்வதி கந்தசாமி  
மல்லிகை பந்தல் வெளியீடுகள் – கவிஞர் மேமன் கவி  
டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பயணத்தின் போக்கும் அதன் சமூகத் தாக்கமும் – எம்.எஸ்.தேவகௌரி (ஊடகவியலாளர், விரிவுரையாளர்)  

நூல்களைப் பேசுவோம் - 02-04-2021

பேசு நூல் : தமிழர் சால்பு (பேராசிரியர்  சு.வித்தியானந்தன் அவர்களின் நூல்)  
பேசுபவர்: செல்வநாயகி  ஸ்ரீதாஸ் அவர்கள் (விரிவுரையாளர், கனடா அண்ணாமலை வளாகம்)

 

மணிமேகலையும் மஹாவம்சமும் ஒரு பிராரம்ப ஒப்பியல் நோக்கு 19-03-2021

பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள்

 

 

நூல்களைப் பேசுவோம் - 05-03-2021

பேசு நூல் : நயினை மான்மியம்   (நயினை நாகமணிப்புலவர்  இயற்றியது.)
பேசுபவர்: திரு. தங்கராசா சிவபாலு M.A அவர்கள்
 
பதிப்பாய்வுகள்- 19-02-2021

பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி

நூல்களைப் பேசுவோம் -  05-02-2021

அரங்கத்திறம்- சிலப்பதிகாரம்   ( திரு.  இளைய பத்மநாதன்  அவர்களின் நூல் )
 பேசுபவர்:    கலாநிதி  கனகசபை  இரகுபரன்.  ( முதுநிலை விரிவுரையாளர், மொழித்துறை , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை)
 
 
தமிழ் வெகுசன நாடக மரபின் எழுச்சியும் வீழ்ச்சியும் சுவாமிகள் முதல் டி கே எஸ் வரை 15-01-2021
முனைவர் கி.பார்த்திபராஜா
 
 
எனது கலை இலக்கியப் பயணம் 18-12-2020
இ.பத்மநாப ஐயர் (இலண்டன்) பதிப்பாளர், பன்முக இலக்கியச் செயற்பாட்டாளர்
 
 
நூல்களைப் பேசுவோம் - 04-12-2020
தமிழியல் ஆய்வின் முன்னோடி தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்ப் பாஷை 1892 - அறிமுகமும் பதிப்பு வரலாறும்
- பேசுபவர் -சத்தியதேவன் சற்குணம் ,தாயகம், எங்கட புத்தகங்கள்" இதழ்களின் ஆசிரியர் குழு உறுப்பினர்
 
 
ஈழத்தில் கண்ணகி வழிபாடு 
- துலாஞ்சனன் விவேகானந்தன் ஆய்வாளர்
 
 
நூல்களைப் பேசுவோம் - 06-11-2020
பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்
- பேசுபவர் - மல்லியப்புசந்தி திலகர் ,எழுத்தாளர்

 

 

இசைத்தமிழ்ப் பாடற்பரப்பும் அதன் சமகாலப் பயன்பாட்டு நிலையும் - 23-10-2020

கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
 

நூல்களைப் பேசுவோம் - 09-10-2020

சைமன் காசிச்செட்டி அவர்கள் எழுதிய தமிழ்ப் புலவர் வாழ்க்கைப் பதிவு

- பேசுபவர்: முனைவர் பால சிவகடாட்சம்
 
 
 
தமிழாக்கம் - 25-09-2020
கண்ணில் பட்டனவும் காதில் விழுந்தனவும்
திரு. மணி வேலுப்பிள்ளை, எழுத்தாளர்
 
 
கண்ணில் பட்டனவும் காதில் விழுந்தனவும் 
ஐயந்தெளிதல் அரங்கு
 

நூல்களைப் பேசுவோம் - 11-09-2020

பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் எழுதிய இலங்கையில் வன்னியர்
- பேசுபவர்: க. சண்முகலிங்கம், எழுத்தாளர்

 

தமிழர் அழகியல் - 28-08-2020

இலக்கிய மரபை  மையப்படுத்திய   ஒரு வரலாற்றுப் பார்வை
- கலாநிதி நா. சுப்பிரமணியன்
 
 

உள்ளுறை உவமம் - 25-01-2020

ஐங்குறுநூற்றைக் களமாகக் கொண்டு உள்ளுறை உவமம்
  -  பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி
 
நற்றிணையில் உள்ளுறை உவமம்
  -  திரு. குமரகுரு கணபதிப்பிள்ளை M.A.
 
குறுந்தொகையில் உள்ளுறை உவமம்
  -  திருமதி லோகா ரவிச்சந்திரன்  M.A.
 
கலித்தொகையில் உள்ளுறை உவமம்
- திரு. சுகந்தன் வல்லிபுரம் M.A
 
தமிழ்  - றாயன் சந்திரராஜன்
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்வுகள் - 30 -11-2019
 
அரங்க   ஆற்றுகைகளும்  வளர்ச்சி அம்சங்களும்
திரு . பி.ஜே. டிலீப்குமார்
 
திரு. பொன்னையா விவேகானந்தன்
 
திரு. ரெஜி மனுவேற்பிள்ளை
 
திரு. செல்வம் அருளானந்தம்
 
திரு. கணபதிப்பிள்ளை மதிபாஸ்கரன்
 
புதிய தலைமுறைக் கலைஞர்களின்   நேர்காணல்
 
 
 
சமகாலத் தமிழ்க் கவிதை - 26-10-2019
பிரதம பேச்சாளர்:  கலாநிதி நா.சுப்பிரமணியன்
 
 கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜ 
 
பேராசிரியர் சு.பசுபதி
 
அகில் சாம்பசிவம்
 
தீந்தமிழ்ப் பாவலன் வே.இராசலிங்கம்
 
ஐயந்தெளிதல்அரங்கு

 

ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழா  - Sept 28 2019

 

திராவிட  இனமும்  தமிழ்  மொழியும் - Aug 31 2019

திராவிட இனம் - மானிடவியல்  நோக்கு - திரு. க.சண்முகலிங்கம்

 

தமிழும் ஏனைய திராவிட மொழிகளும்  -  கலாநிதி  பார்வதி கந்தசாமி

 

தமிழ்ப் பிராமியும்  பிராகிருதமும்     - கலாநிதி  செல்வநாயகி  ஸ்ரீதாஸ்    

 

தமிழும், சமஸ்கிருதமும், பிராகிருதமும் - கலாநிதி மைதிலி தயாநிதி

 

புலவர் இரா இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு Aug 17 2019

 

அறிவியல் தமிழ்   (தொடர் - 4) July 27 2019

பாரதியின் அறிவியல் பார்வை -பேராசிரியர் சு பசுபதி

 

இரட்டைக் காப்பியங்களில் அறிவியல் கூறுகள் திரு கனி விமலநாதன் B Sc

 

சித்தர்பாடல்களில் அறிவியல் கலாநிதி பால சிவகடாட்சம்

 

கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல் பேராசிரியர் உதயகரன்

 

தமிழர் பண்பாட்டின் தொன்மை  -

தமிழகத் தொல்லியலாய்வுகளை மையப்படுத்திய பார்வை June 29 2019 

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் -    கலாநிதி  செல்வநாயகி  ஸ்ரீதாஸ்    

 

 கூடியம் குகைகள் பற்றிய ஒரு பார்வை   -    வைத்திய கலாநிதி  மேரி  கியூரி போல்

 

 கீழடி அகழ்வாய்வால் வெளிக்கொணரப்பட்டவை -   கனி விமலநாதன்  B.Sc

 

உளநல நோய்களும் உயிரிழப்புகளும் May 25 2019

செந்தூரன் குணரட்ணம் (மனநல மருத்துவநிபுணர்)

 

பதின்ம வயதினரும் உளநலப் பிரச்சினைகளும் - ஒரு ஆரம்பநிலை புள்ளிவிபர ரீதியிலான பார்வை  

-  யுனிட்டா   நாதன் (மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர்)

 

இந்தியத் தத்துவ மரபு - 1  Apr 27 2019

வேத நெறி   -   கலாநிதி நா.சுப்பிரமணியன்

 

    சமணம்    -    திரு என்.கே.மகாலிங்கம்                          

 

சைவசித்தாந்தம்   -    வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

 

காட்சி ஊடகமும் சமூகமும் Mar 30 2019

காட்சி ஊடகமும்  தமிழர் சமூகமும்”  -  திரு .P.விக்னேஸ்வரன்

 

தமிழர் மனநல பிரச்சினைகள் Feb 23 2019

ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்தில் மனநல பிரச்சினைகள்  

 வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

 

ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்துக்கான மனநல சேவைகள்  -  கலாநிதி  பார்வதி கந்தசாமி

 

ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்துக்கான உளவளத்துணைச் சேவைகள்  -  சதா விவேகானந்தன்  (உளவளத்துணையாளர்)

 

பாடசாலை மாணவர்களின் மனநலப் பிரச்சினைகள்  -   யுனிட்டா   நாதன் (மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர்

 

மரபுசார் பதிவுகளில் அறிவியல் Dec 29 2018

தொல்காப்பியத்தில் அறிவியல்  -   திரு.கனி.விமலநாதன்

 

திருக்குறளில் அறிவியல் -   திரு.அகணி சுரேஸ்

 

திருவாசகத்தில் அறிவியல்   -   முனைவர் நிர்மலா மோகன்

 

திருக்குர்ஆனில் அறிவியல  -  பெரும்புலவர் முஹமத் ஹன்ஸீர்

 

தமிழரின் வில்லிசை   மரபு - ஆய்வும் ஆற்றுகையும் Nov 24 2018

தமிழரின் வில்லிசை மரபு -  அறிமுகம்”  -  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்

 

ஈழத்தில் வில்லிசை மரபு”  -   திரு. பொன். அருந்தவநாதன்   B.A(Hons) M.Phil

 

கனடிய மண்ணில் வில்லிசை”  - திரு . கனி.விமலநாதன்

 

ஆற்றுகை -     திரு.  'சோக்கெல்லோ' சண்முகம் குழுவினர்

 

தமிழியல் ஆய்வுகள் – வரலாறும் வளர்ச்சியும். Oct 27 2018

 பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன்

 

தமிழில் பெண்ணியச் சிந்தனைகளின் தோற்றமும் வளர்ச்சியும்  - கலாநிதி மைதிலி தயாநிதி

 

தமிழரின் இசையியல் மற்றும்  நடனவியல்  ஆய்வுகள்  - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்

 

சைவத்தின் புதிய புரிதல்களும் தெரிவுகளும்” - வைத்திய கலாநிதி  இ.லம்போதரன்

 

21 ஆம்நூற்றாண்டில்மார்க்சிசத்தின்பிரயோகம்”

–தோழர்டேவ்மெக்கிDave Mckee (கனடியகம்யூனிஸ்ட்கட்சியின்ஒன்ராறியோமாகாணத்தலைவர்) 25-08-2018

 

உலகப்பொருளாதாரநெருக்கடிகுறித்தகார்ல்மார்க்சின்எதிர்வுகூறல்கள்”–தோழர்க.தவபாலன்(முன்னைநாள்தொழிற்சங்கசெயற்பாட்டாளர்)

மார்க்சியமும்கலாச்சாரமும்”-  தோழர்எஸ்.பாலசுப்பிரமணியம்

 

திரு.ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை   

- எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் 28-07-2018 

யாழ்ப்பாண வரலாற்றுப் பின்புலத்தில் இந்துசாதனமும்     திரு.ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையும்” - திரு.க.சண்முகலிங்கம்

 

திரு.ம.வே.தி அவர்களின் பத்தி எழுத்துகள் - கலாசூரி ஆ.சிவநேசச்செல்வன் MA

 

      யாழ்ப்பாண வரலாற்றுப் பின்புலத்தில் ஐயந்தெளிதல் அரங்கு July 28 2018

 
அறிவியல் தமிழ்   (தொடர் - 2) June 30 2019
கம்பராமாயணத்தில் மேலாண்மை பேராசிரியர் சு பசுபதி 
 
தமிழியல் பாரம்பரியத்தில் அறிவியல் தடங்கள் கலாசூரி ஆ நேசச்செல்வன் MA
 
திருமந்திரத்தில் அறிவியல் தடங்கள் வைத்திய கலாநிதிஇ லம்போதரன் 
 
புத்தகம் புதிது முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் 
 
அறிவியல் தமிழ் 2 ஐயந்தெளிதல் அரங்கு 
 
ஈழத்தின் வன்னிப் பெருநிலம்  -  சமூக-பண்பாட்டுப்பார்வை  May 26 2018

வன்னிப் பெருநிலப் பரப்பின்  வரலாறும் அதன் பண்பாட்டு அடையாளங்களும் - பேராசிரியர்   கலாநிதிநா. சுப்பிரமணியன்.

  

 

வன்னியின்  கல்வி வரலாறும்  கலை மரபுகளும் - திரு.த. சிவபாலு எம். ஏ.

 

வன்னியின்   சமூக -பொருளியல்   நிலைகள் - போராடத்திற்குப்பின்னரான  சூழலைமையப்படுத்திய   பார்வை

- திரு . சபா. இராஜேஸ்வரன். B.A (Hons), MCSE.

 

வன்னிப்  பெருநில வாழ்வாதார முன்னேற்றத்தில் கனடா  வன்னிச் சங்கத்தின் பங்கு 

- திரு. கார்த்திகேசுயோகநாதன்  

 

கொம்பறை   (வன்னித் தமிழ்ச் சமூக கலாசார இதழ் ) - ஒருபார்வை  வைத்திய  கலாநிதி  இ. லம்போதரன்

 

சங்ககாலமக்களின்இயற்கையோடுஇயைந்தபுறவாழ்வியல்  April 28 2018   

         சங்கத்தமிழரின்   புறவாழ்வு- செருவென்றவாகை-    திருமதி   லீலாசிவானந்தன் MA  

 

 சங்கத்தமிழரின்வாழ்க்கையில்தாவரங்களின்பங்கு-  கலாநிதிபால.சிவகடாட்சம்    

 

சங்கத்  தமிழரின்வாழ்க்கையில்விலங்குகளின்முக்கியத்துவம்-  திரு.த.சிவபாலு MA 

 

அறிவியல்தமிழ் Mar 03 2018

இலக்கியத்தில்அறிவியல்- பேராசிரியர்சு.பசுபதி 

 

 

மனநலமருத்துவமும்பண்பாடும்- மனநலமருத்துவர்வ.இரகுராமன் 

 

விழைந்ததும்விளைந்ததும்- முனைவர்வெங்கட்வெங்கட்ரமணன்

 

அடுத்த தலைமுறைக்கு தமிழ்மொழி பண்பாட்டு விழுமியங்களை எடுத்துச்செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் Feb 24 2018

திரு.பொன்னையா    விவேகானந்தன்  (ரொறன்ரோகல்விச்சபை) 

 

கலாநிதி  செல்வநாயகி  ஸ்ரீதாஸ்     (அண்ணாமலைபல்கலைக்கழகம்கனடாவளாகம்) 

 

திரு சபா அருள்சுப்பிரமணியம் MA தமிழ்ப்பூங்கா 

 

சட்டத்தரணிதிருதம்பையாஸ்ரீபதி   (தமிழிசைக்கலாமன்றம்) 

 
சிறப்புவிருந்தினர்களாகக்கலந்துகொண்டுகருத்துரைகள்வழங்கவுள்ளோர்
 
மதிப்புயர்ஹரிஆனந்தசங்கரி    (கனடாநாடாளுமன்றஉறுப்பினர்)
 

 

மதிப்புயர்  நீதன்ஷான்        (ரொறன்ரோமாநகரசபைஉறுப்பினர்)

 

 

தமிழர் மரபில் பண்டிகைகளும் விழாக்களும் Jan 27 2018

சங்க காலம் திருமதி லோகா இரவிச்சந்திரன் MA 

 

சங்கமருவிய காலம் - கலாநிதி நா.சுப்பிரமணியன் 

 

 

அரங்கும் கூத்தும் பிரதேச நோக்கில் 30-12-2017

அரங்கும் கூத்தும்- திரு.ஞானம் லம்பேட்

மட்டக்களப்புக்கலைகள்- கலாநிதி இ.பாலசுந்தரம்


முல்லைத்தீவுக் கூத்துக்கள்- கலாநிதி பார்வதி கந்தசாமி


 

ஐயந்தெளிதல் அரங்கு


 

புத்தகம்புதிது  -  திரு என் கே மகாலிங்கம்

 

தமிழரின் பண்பாட்டு மரபுகளும் அவற்றின் பயன்பாட்டுநிலைகளும் 25-11-2017

அற-ஒழுக்க நியமங்கள் - கலாநிதி பார்வதி கந்தசாமி

மூத்தோரை மதிக்கும் பண்பும் வரிசை அறிதலும் - கவிஞர்மாவிலிமைந்தன்சி.சண்முகராஜா

 

உறவு பேணுதலும் சுற்றம் தழுவுதலும்- திருமதி கோதை அமுதன்

 

உணவு முறைகள் மற்றும் விருந்துபசாரம்" - திருமதி மீரா இராசையா

 

ஐயந்தெளிதல் அரங்கு



 

புத்தகம்புதிது - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்


தீபம் நா.பார்த்தசாரதியின் இலக்கியப் பங்களிப்பு 28-10-2017

"தீபம்நா.பார்த்தசாரதி அவர்களின் சமூகநாவல்களில் குடும்பச் சிக்கல்கள்" - முனைவர் அ.கோவிந்தராஜூ

 

நா.பார்த்தசாரதியின் எழுத்துக்களில் தனிமனித அறம்- தேவகாந்தன்

 

நா.பார்த்தசாரதி  ஒரு சிறுகதையாளராக.........- எஸ்.கே.விக்னேஸ்வரன்

 

நூல்  அறிமுகம்  என்னும்  செயன்முறை -  கலாநிதிநா.சுப்பிரமணியன்


 

ஐயந்தெளிதல் அரங்கு

 

தீவகம் - சமூக பண்பாட்டுப்பார்வை 30-09-2017

தீவகத்தின்சமூக,  பண்பாட்டுவரலாறு  - தொகுநிலை நோக்கு   - பேராசிரியர்  கா.குகபாலன்

 

தீவகத்தின்சமூக,பொருளாதாரநிலை -  அன்றும்  இன்றும்   திரு.ஆ.செந்தில்வடிவேல்

 

தீவகத்தில் மிஷனறிமாரின் சமூக, கல்விப்பணிகள் -  திரு.றேமண்ட்ராஜபாலன்


 

தீவகத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் -  திரு. என்.கே.மகாலிங்கம்

 

புத்தகம் புதிது - திரு.வ.ந.கிரிதரன்

 

ஐயந்தெளிதல் அரங்கு

 

உலகளாவிய நோக்கில் திருக்குறள் 26-08-2017

திருக்குறள் ஆய்வின் வரலாறு- கலாநிதி நா. சுப்பிரமணியன்

 

திருக்குறள் காட்டும் வாழ்வியல்- வைத்திய கலாநிதி இ. லம்போதரன்

 

அனைத்துலகத் திருக்குறள் மகாநாட்டில் கலந்து கொண்ட அனுபவம்-

திரு. குமார் புனிதவேல்

 

மேற்றிசை அறிஞர்கள் பார்வையில் திருக்குறள்- திரு.அகில்


 

புத்தகம் புதிது - திரு. செல்வம் அருளானந்தம்

 

ஐயந்தெளிதல் அரங்கு

 

மகாவம்சம் - பல்கோணப் பார்வை 29-07-2017

மகாவம்சத்தில்புனைவும்உண்மையும்- கலாநிதிஇ.பாலசுந்தரம்

 

மகாவம்ச நோக்கில் இலங்கை வரலாறு- கலாநிதி பால.சிவகடாட்சம்

 

மகாவம்சத்தின் பிறமொழிப் பரம்பல் - திரு.என்.கே.மகாலிங்கம்

 

சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கை வரலாற்றில் மகாவம்சத்தின் வகிபாகம்- திரு.வே.தங்கவேலு (நக்கீரன்)

 

புத்தகம்புதிது - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

ஐயந்தெளிதல்அரங்கு

 

தமிழ்ச் சித்தர்கள் - ஒரு பார்வை 24-06-2017

சித்தர்களின் வாழ்க்கை நெறி - திருமதி.லீலாசிவானந்தன் MA

 

ஈழத்துச் சித்தர்கள் - திரு.த.சிவபாலு MA

 

சித்தர்களின் மருத்துவ நெறி - வைத்திய கலாநிதி ரத்னலீலா விஜயநாதன்

 

தமிழ்க்கவிதையின்மரபுசார்வடிவங்கள்- தமிழ்ப்யாப்புவடிவங்கள்பற்றியஅறிமுகமும்நிகழ்வரங்கும் 27-05-2017

வெண்பாவும் அதன் பயன் பாட்டு நிலைகளும்- கவிநாயகர் வி.கந்தவனம் 


 

விருத்தம்  எடுத்துள்ள விஸ்வரூபம்- கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்


சந்தப் பாடல்களும் அவற்றின் ஓசைச் சிறப்பும்- பேராசிரியர்சு.பசுபதி

தேச பாரதி தீவகம் வே.இராசலிங்கம் அருட்க வித . ஞானகணேசன்
புலவர் முருகேசு மயில்வாகனன், பெரும் புலவர் முஹம்மது ஹன்ஸீர், கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா
கவிஞர் பவானி தர்ம குலசிங்கம் கவிஞர் அகணி சுரேஸ்க விஞர் எஸ்.கே. குமர குரு கவிஞர் கந்த ஸ்ரீ பஞ்சநாதன்


ஐயந்தெளிதல் அரங்கு


ஈழத்தமிழர் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் - ஓர் அறிமுகம் 28-04-2017

சிங்கள பௌத்தரின் பதிவுகள் - திரு.என்.கே.மகாலிங்கம்   


தென்னிந்தியப் பதிவுகள் கலாநிதி நா சுப்பிரமணியன்

 

ஈழத் தமிழரின் பதிவுகள் கலாநிதி பால சிவகடாட்சம்

 

 

ஐயந்தெளிதல் அரங்கு

 

தமிழ் இதழியல்சார்  முக்கிய முன்னெடுப்புகள்- கனடியச் சூழலை மையப்படுத்திய அநுபவப்பதிவுகள் 25-03-2017

கலை இலக்கியத் தளங்களில் உலகு தழுவிய இயங்கு நிலை - திரு.செல்வம் அருளானந்தம் (காலம்)

 

சமூக - பண்பாட்டுச்  சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எதிர்கொண்ட அநுபவங்கள்- திரு. பி.ஜெ.டிலிப்குமார்  (தாய்வீடு)

ஐயந்தெளிதல் அரங்கு

 

காதல்- பல்கோணப்பார்வை 25-02-2017

பெண்ணிய நோக்கில்  காதல்    - பேராசிரியர் இரா.செல்வி

 

தமிழ் இலக்கிய மரபில் அறியவரும் நோய்களும் பிணிகளும் 28-01-2017

சித்தர் இலக்கியங்களில் நோயும் பிணியும் - கலாநிதி மைதிலி தயாநிதி


பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் நோயும் பிணியும் - திரு.த.சிவபாலு


 

பத்தி இலக்கியங்களில் நோயும் பிணியும் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்


தமிழ் மருத்துவம் கூறும் நோயும் பிணியும் - கலாநிதிபால. சிவகடாட்சம்

 

ஐயந்தெளிதல்அரங்கு

 

தமிழியல் ஆய்வு வரலாற்றில் பேராசிரியர்கள் க.கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி ஆகிய இருவரின் வகிபாகம்  31-12-2016
 
தமிழியல் ஆய்வுத்தளத்தில் பேரறிஞர் கைலாசபதி பதித்துள்ள தடம் - பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன்
 
பேராசிரியர் க.கைலாசபதியவர்களின் பார்வையில் சங்க இலக்கியம் - கலாநிதி பார்வதி கந்தசாமி
 
தமிழ் நாடகவியலுக்குப் பேராசிரியர் கா.சிவத்தம்பியவர்களின் பங்களிப்பு - திரு.கனடா மூர்த்தி
 
பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்களின் பார்வையில் தமிழரின் இசைமரபு - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
 
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
ஈழத்து கத்தோலிக்க நாட்டுக்கூத்து 26-11-2016
கத்தோலிக்கக்; கூத்து வரலாற்றுப்பார்வை - திரு.ஆசீர் அன்ரனி 
 
கத்தோலிக்கக்; கூத்து நிகழும் இடங்களும் கலைஞர்களும்- திரு.செல்வம் அருளானந்தம்
 
நாட்டுக்கூத்து ஒப்பனைக் கலை - திரு.எஸ்.ஜே.வி.ஆனந்தன் மரியாம்பிள்ளை
 
கத்தோலிக்க நாட்டுக்கூத்து வடிவம் - சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன்
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
பத்திரிகைத்துறையில் எமது பார்வைகளும் பயணங்களும் 29-10-2016
திரு.ராஜா மகேந்திரன் (விளம்பரம்) 
 
திரு.ரி.கே.பரமேஸ்வரன் (ஈழநாடு) 
 
திருமதி.ராஜி அரசரத்தினம் (தமிழர் செந்தாமரை) 
 
திரு.ஆர்.என்.லோகேந்திரலிங்கம் (உதயன்)
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
நகைச்சுவை 24-09-2016
சங்க இலக்கியங்களில் நகைச்சுவை -  வைத்திய கலாநிதி  மேரி  கியூரி போல்
 
சிற்றிலக்கியங்களில் நகைச்சுவை -  வைத்திய கலாநிதி  இ.லம்போதரன்
 
புதுக்கவிதைகளில்  நகைச்சுவை" -  திரு.அகில்
 
வாழ்வியலில் நகைச்சுவை -  வைத்திய கலாநிதி போல் ஜோசெப்
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
செங்கை ஆழியானின் இலக்கிய ஆளுமை - பல்கோணப் பார்வைகள் 27-08-2016
செங்கை ஆழியான் என்ற கல்வியாளர்- கவிநாயகர் வி.கந்தவனம்
 
ஈழத்தின் நவீன தமிழிலக்கிய வரலாற்றில் செங்கை ஆழியானுக்குரிய இடம் - கலாநிதி நா. சுப்பிரமணியன்
 
 
 
 
 
என் பார்வையில் செங்கை ஆழியான் திரு வ ந கிரிதரன்
 
ஐயந்தெளிதல் அரங்கு 
 
 
 
 
மருத்துவக்கலை பற்றிய பன்முகப்பார்வை  28-05-2016
தமிழர் மருத்துவம் - கலாநிதி பால.சிவகடாட்சம்
 
சித்த ஆயுள்வேதம் -  வைத்திய கலாநிதி  ரத்னலீலா விஜயநாதன்
 
ஹோமியோபதியும் அக்யூபஞ்சரும் - வைத்திய கலாநிதி  போல் ஜோசெப்
 
நவீன மருத்துவ ஒப்பீடு - வைத்திய கலாநிதி  இ.லம்போதரன்
 
ஐயந்தெளிதல்அரங்கு
 
கனடியத் தமிழ்த் திரைப் படங்கள் இது வரையில் 30-04-2016
திரு.கந்தசாமி கங்காதரன்
 
 கனடாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு  பட்டதும் அறிந்ததும் -  திரு.எஸ்.ஶ்ரீமுருகன்
 
விமர்சகர் பார்வையில் கனடியத் தமிழ்த் திரை – திரு .ரதன்
 
ஐயந்தெளிதல்அரங்கு
 
 
ஈழத்தமிழர் திரைப்பட முயற்சிகள் – ஜெயபாலன் - 26-12-2015
 
ஈழத்தமிழரின் சினிமாப்பயணம்  - வயிரமுத்து திவ்வியராஜன்
 
சர்வதேசத்தரத்தை நோக்கி எமது சினிமா  - கென் கந்தையா 
 
புலம்பெயர் தமிழ்ச் சினிமாவும் பெண்களும் - சுமதி 
 
ஐயந்தெளிதல் அரங்கு 
 
 
தமிழரும் சட்டவியலும் - 28-11-2015
மனு நீதி   - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
 
 தேசவழமைச் சட்டம்  - சட்டத்தரணி  வேலுப்பிள்ளை  இந்திரசிகாமணி
 
ஈழத்துப்  போர்க் காலச் சூழலில் சட்டவியல் அமுலாக்கம்  - திரு. கணேசரட்ணம் சிதம்பரநாதன்
 
கனடியச் சட்டமும் தமிழர் வாழ்வியலும்   - சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன்
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
தொல்காப்பியரும் சங்கச் சான்றோரும் கண்ட காண விழைந்த பெண்கள்  31-10-2015
முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் 
 
திருமதி. சுந்தரேஸ்வரி சிவதாஸ் - தொல்காப்பியர் கண்டபெண்கள் 
 
திரு.குமரகுரு கணபதிப்பிள்ளை - சங்கச் சான்றோர் கண்டபெண்கள் 
 
திருமதி. விமலாம்பிகை பாலசுந்தரம் - சங்ககாலப் பெண்கள் நிலை 
 
ஐயந்தெளிதல் அரங்கு 
 
மொழிபெயர்ப்பியல் ஆய்வரங்கு - 26-09-2015
ஒருங் கிணைப்பு சின்னையா சிவநேசன்
 
அன்றாட தமிழாக்கத்தின் இன்றைய நிலவரம்   - உஷா மதிவாணன்
 
தமிழாக்கத்தில் வாசகர்களின் எதிர்பார்ப்புகள்  - சுல்பிகா இஸ்மயில் 
 
புனைவிலக்கிய தமிழாக்கத்தில் ஏற்படும்  பிரச்சினைகள்    - என்.கே.மகாலிங்கம் 
 
தமிழாக்கம் வாசகர்களின் அவதானிப்புகள்  - அருண்மொழிவர்மன்
 
தமிழாக்கம் கண்ணில் பட்டதும் காதில் விழுந்ததும்  - மணி வேலுப்பிள்ளை
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
 
வரலாற்றில் ஜெயகாந்தன் -  29-08-2015
ஜெயகாந்தனின் ஆளுமை அம்சங்களும்  இன்றைய சூழலில் அவரைப் பற்றியசிந்தனைகளின் தேவையும்   - கலாநிதி நா. சுப்பிரமணியன்
 
 ஜெயகாந்தனின் நாவல்கள்  - திரு.தேவகாந்தன் 
 
 ஜெயகாந்தனும் சிறுகதையும்  - திரு.எஸ்.கே.விக்னேஸ்வரன் 
 
 ஜெயகாந்தன் காலத்தின் பின்பாக ஜெயகாந்தன் எழுத்துகள் - ஒருபார்வை  - திரு.அருண்மொழிவர்மன்
 
 ஜெயகாந்தனின் திரைப்படங்கள்  - திரு.கனடா மூர்த்தி
 
ஐயந்தெளிதல் அரங்கு 
 
கணினித் தமிழ் வரலாறும் வளர்ச்சியும்-  25-07-2015
 கணினித் தமிழின் வளர்ச்சி, குறிமுறை, தகுதரம், ஒருங்குறி இன்னும் இன்னோரன்ன! - திரு.குயின்ரஸ் துரைசிங்கம்
 
 இணையத்தமிழ்: இணைய இதழ், இணையத்தளம், மின்னூல், வலைப் பூ மற்றும்
 சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை.  - திரு.வ.ந.கிரிதரன்
 
 கலை, இசை மற்றும் உலகமயமாக்கலில் கணினித் தமிழின் தாக்கம்  - திரு.மதிவாசன் சீனிவாசகம்
 
ஐயந்தெளிதல் அரங்கு 
 
பெண் வெளி - 27-06-2015
பறத்தல் அதன் சுதந்திரம்  - சுமதி
 
கனேடியத்தமிழ்ப் பெண்களுக்கான வெளி  - சுல்பிகா இஸ்மயில்
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
ஈழத்துத் தமிழ் கூத்துக்கலைமரபில் காத்தவராயன் கூத்து ஒரு நோக்கு - 30-05-2015
காத்தவராயன் கூத்தும் அதன் தனித்துவப்  பண்புகளும்  - திரு.பொன்.அருந்தவநாதன் B.A(Hons), M.Phil
 
காத்தவராயன் கூத்தும் அதன் சமூகப்புலமும் - பேராசிரியர் இ.பாலசுந்தரம்
 
காத்தவராயன் கூத்தும் அரங்க நெறிமுறையும் - திருமதி பூங்கொடி அருந்தவநாதன் B.A(Hons), Dip in Edu
 
புலம்பெயர்நாடுகளில் கூத்துக்கலையும் பேணுகையும்  - திரு.ச. இரமணீகரன் B.A (Hons), Dip in Edu, M.A in Teacher Education
 
கூத்தின் சில காட்சிகள் நிகழ்த்திக் காட்டப்படும்
 
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
 
எமது புத்தாண்டு - 25-04-2015
எமது புத்தாண்டு – காலக்கணித மரபு – கலாநிதி பால.சிவகடாட்சம்
 
எமது புத்தாண்டு – தமிழர் மரபு – திரு.வே.தங்கவேலு (நக்கீரன்)
 
எமது புத்தாண்டு – அறிவியல் மரபு – திரு.சிவ.ஞானநாயகன்
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
தமிழ் சிறுகதை இலக்கியம் -  28-03-2015
சிறுகதைகளும் பின்நவீனத்துவமும் - எழுத்தாளர் அகில்
 
கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் - எழுத்தாளர் குரு அரவிந்தன்
 
ஆங்கில சிறுகதைகள் பற்றிய நவீன இலக்கிய திறனாய்வுகள் - பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன்
 
சங்கீதம் சார்ந்த சிறுகதைகள் - பேராசிரியர் சு.பசுபதி
 
கௌரவ விருந்தினர் உரை - எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
சைவ நாயன்மார்களின் வாழ்வும் செய்தியும் - அகச்சான்றுகளினூடாக ஒரு பயணம் - 28-02-2015
திருஞானசம்பந்தர் ஊடாக - வைத்திய கலாநிதி இ.லம்போதரன் 
 
சுந்தரமூர்த்தி நாயனார் ஊடாக - கவிஞர் வி. கந்தவனம் 
 
மாணிக்கவாசகர் ஊடாக - திருமதி நீலா நகுலேசபிள்ளை 
 
திருமூலர் ஊடாக - முனைவர் மைதிலி தயாநிதி 
 
அருணகிரிநாதர் ஊடாக - பேராசிரியர் சு.பசுபதி
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
உருவாகும் புதிய தலைமுறை - 31-01-2015
காலம் கடந்தும் திருக்குறள் - திரு.குணரட்ணம் இராஜகுமார்
 
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' (நாவல்) - செல்வி.ஆரணி ஞானநாயகன்
 
தமிழ்நதியின்  கானல்வரி (குறுநாவல்) - செல்வி. மயூ மனோ
 
இளந்தலைமுறைச் சாதனையாளர்கள் - திரு.த.சிவபாலு
 
இளந்தலைமுறையினர் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்கள் - அசுந்தா பேதுரு
 
பல்லினப் பண்பாட்டுச் சூழலில் புதிய தலைமுறை – மீரா இராசையா
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
தமிழில் இலக்கியத் திறனாய்வியல் - வரலாறும் வளர்ச்சியும் - 27-12-2014
-கலாநிதி நா.சுப்பிரமணியன்
 
கிரேக்க அறிவறிவியலில் திறனாய்வு முறைமைகள் -  பேராசிரியர் அ. ஜோசப்  சந்திரகாந்தன்
 
தமிழ்ச்சூழலில் தற்காலத்திறனாய்வுப் போக்குகள் பற்றிய ஓர் உசாவல் - அருண்மொழிவர்மன்
 
கட்புல ஊடகங்களுக்கான திறனாய்வு அணுகுமுறைகள்  - மு.நாராயணமூர்த்தி
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
இசைத்தமிழ்ப் பாடல் வடிவங்கள் - வரலாறும் வளர்ச்சியும் - 29-11-2014
- கலாநிதி கௌசல்யா சுப்பிரமணிய ஐயர்
 
திருப்புகழ்ப் பாடல்களின் இசையமைதி  -  பேராசிரியர் சு.பசுபதி 
 
தமிழரின் அரங்கிசைப்பாடல் மரபு  - சங்கீத வித்வான் தனதேவி மித்ரதேவா M.A.(Music)
 
தமிழரின் ஆடல்மரபில் இசைப்பாடல்கள் -  நாட்டியக்கலைமணி  தேவகி குலத்துங்கபாரதி 
 
கனடியத்தமிழ்ச் சூழலில் இசை நடன அரங்குகள்  -  திரு.பொ.கனகசபாபதி (முன்னாள் அதிபர்)
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
அரங்க உரை மரபு - 25-10-2014
வாழ்த்துரை - ஆசியுரை மரபு  -  கவிநாயகர் வி.கந்தவனம்
 
ஆன்மிகவுரை மரபு - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
 
வெளியீட்டுரை மரபு -  அறிமுகவுரை மரபு – சின்னையா சிவநேசன்
 
சிறப்பு விருந்தினர் உரை மரபு - பிரதம  விருந்தினர் உரை மரபு – பேராசிரியர் இ.பாலசுந்தரம்
 
தலைமையுரை  மரபு - வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
 
திறனாய்வுரை  மரபு - முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பெண் - 27-09-2014
- முனைவர் பார்வதி கந்தசாமி 
 
சங்ககால ஒளவையின் ஆளுமை அம்சங்கள் - விமலா பாலசுந்தரம் 
 
விலைமகளிர் சமூக அசைவியக்கத்தில் மாதவியும் மணிமேகலையும் - மீரா இராசையா
 
ஆண்டாள் பாடல்களில் மரபும் மாற்றமும் - தேன்மொழியாள் கங்காதரன்
 
ஐயந்தெளிதல் அரங்கு
 
கிறித்தவமும் தமிழ்ப் பண்பாடும் - 30-08-2014
 - பேராசிரியர் அ.ஜோ.சந்திரகாந்தன்
 
தமிழ்ப்பண்பாடு எனும் கருத்துருவாக்கத்தில் 
கிறிஸ்தவ மிஷனறிமாரின் பங்களிப்பு - கலாநிதி மைதிலி தயாநிதி 
 
வீரமாமுனிவரின்  தமிழ் இலக்கியப்பணி - ஜுட்   பெனடிக்ட், BA (Hons. Jaffna) MA (Cand.)
 
ஐயந்தெளிதல் அரங்கு 
 
 
தமிழில் காலக்கணித இலக்கியம் - 28-06-2014
- கலாநிதி பால. சிவகடாட்சம்
 
கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
 
வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
 
திரு.சிவ.ஞானநாயகன்
 
திருமதி லீலா சிவானந்தன்
 
சங்க இலக்கியம் - செல்வன் ல.சாகிகீதன்
 
 
தமிழ் நாவல் இலக்கியம் - 31-05-2014
- தேவகாந்தன்
 
தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியை வீச்சாக்கிய பிறமொழி நாவல்கள் - த.அகிலன்
 
கனடாவில் தமிழ் நாவல் இலக்கிய முயற்சிகள் - குரு அரவிந்தன்
 
புகலிட தமிழ் நாவல் இலக்கிய முயற்சிகள் - வ.ந.கிரிதரன்
 
ஐயந்தெளிதல் அரங்கு 
 
 
தமிழ் இலக்கிய அறிமுகம் - 29-03-2014
– கலாநிதி நா.சுப்பிரமணியன்  
 
தமிழ் இலக்கிய அறிமுகம் – கலாநிதி இ.பாலசுந்தரம் 
 
தமிழ் இலக்கிய அறிமுகம் – கவிஞர் வி.கந்தவனம்
 
தமிழ் இலக்கிய அறிமுகம் – திரு.த.சிவபாலு
 
தமிழ் இலக்கிய அறிமுகம் – ஐயந்தெளிதல் அரங்கு